TNPSC Thervupettagam

106வது சட்டத் திருத்தம்

October 8 , 2023 288 days 2903 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர், 106வது சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
  • இந்தத் திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்று அறியப்படுகிறது.
  • இது மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) பெண்களுக்கான ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடுகள் உள்ளது.
  • இது மக்களவையில் அரசியலமைப்பு (128வது) திருத்த மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இனி அது அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும்.
  • இந்தச் சட்டமானது, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து தொகுதி சீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்