106வது சட்டத் திருத்தம் குறித்த உச்ச நீதிதிமன்றத் தீர்ப்பு
January 20 , 2025 6 days 75 0
106வது திருத்தச் சட்டத்தின் விதிகளை எதிர்த்து 2023 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தச் சட்டமானது மக்களவை, மாநிலச் சட்டமன்றம் மற்றும் டெல்லி சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குகிறது.
இதில் அடிப்படை உரிமைகளை குறிப்பாக சரத்து 14வது சரத்தின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள உரிமைகளை மீறுவது என்ற கேள்விக்கே இடமில்லை, எனவே, இதற்கு 32வது சரத்தின் அதிகார வரம்பு பொருந்தாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.