TNPSC Thervupettagam

10வது ஆசிய யானை நிபுணர்கள் குழு

December 11 , 2019 1684 days 688 0
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) 10வது ஆசிய யானை நிபுணர்கள் குழுவின் (Asian Elephant Specialist Group - AsESG) சந்திப்பானது மலேசியாவின் கோட்டா கினாபாலுவில் நடைபெற்றது.
  • இக்குழுவில் உள்ள நிபுணர்கள் ஆசிய யானைகளால் எதிர்கொள்ளப் படும் அச்சுறுத்தல்கள் & சவால்கள் மற்றும் பொருத்தமான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
  • இது ஆசிய யானைகளின் (எலிபஸ் மாக்சிமஸ்) ஆய்வு, கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ நிபுணர்களின் உலகளாவிய அமைப்பாகும். ஆசிய யானைகள் தற்பொழுது 13 நாடுகளில் உள்ளன.
  • கஜா என்பது ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் ASESGன் ஒரு இதழாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்