July 18 , 2022
736 days
343
- பத்தாவது உலக அமைதி மன்றம் (2022) ஆனது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உலக அமைதி மன்றத்தின் ஒரு பகுதியாக, “பிரிக்ஸ் ஒத்துழைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/364.jpg)
Post Views:
343