TNPSC Thervupettagam

10வது உலக அமைதி மன்றம்

July 18 , 2022 736 days 342 0
  • பத்தாவது உலக அமைதி மன்றம் (2022) ஆனது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உலக அமைதி மன்றத்தின் ஒரு பகுதியாக, “பிரிக்ஸ் ஒத்துழைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்