TNPSC Thervupettagam

10வது தமிழ் உலகப் பொருளாதார மாநாடு

January 13 , 2024 188 days 324 0
  • 10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது, பல்வேறு நாடுகளில் செழிப்பான வணிகங்களைச் மேற் கொள்ளும் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்துறை அறிவுப் புலனையும் நுட்பத்தினையும் ஒரே தளத்தின் கீழ் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் தளத்தை வழங்குகிறது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது, திருவள்ளுவரின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் செழுமையான இலக்கியங்களை உலகிற்கு எடுத்துரைக்க உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்