TNPSC Thervupettagam

10வது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

September 1 , 2022 691 days 360 0
  • உலகின் 10வது பெரிய ஆயுள் காப்பீடு வழங்கும் நாடாக உருப்பெற்று இந்தியா, சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது
  • ஆயுள் காப்பீட்டுக் கழகமானது, உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்பு மிக்க காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • இத்தாலியின் Poste Italiane நிறுவனமானது வலுவான காப்பீட்டு நிறுவனமாகும்.
  • அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனம் இடம் பெற்று உள்ளது.
  • சீனாவின் பிங் ஆன் காப்பீட்டு நிறுவனம் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்