TNPSC Thervupettagam

11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

June 16 , 2022 767 days 931 0
  • 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடானது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் நடைபெறவுள்ளது.
  • தமிழ் ஆய்வுகள் குறித்த இந்தக் கருத்தரங்கானது இணைய யுகத்தில் தமிழ் மொழி எதிர் கொள்ளும் சவால்களை மையப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்