TNPSC Thervupettagam

11வது மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் பட்டம்

April 25 , 2018 2439 days 828 0
  • பிரான்சில் நடைபெற்ற 11-வது மாண்டே கார்லே மாஸ்டர்ஸ் (Monte Carlo Masters) சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின்  கெய் நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியின்ஷிப் பட்டத்தை வென்று  உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை  ரபேல் நடால் தக்க வைத்துள்ளார்.
  • செர்பியாவின் ஜோவக் நோகோவிக்கினை முந்தி அதிக மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை ரபேல் நடால் வென்றுள்ளார். இதுவரை 31 மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை ரபேல் நடால் வென்றுள்ளார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்