TNPSC Thervupettagam

11வது ஹாக்கி இந்தியா இளையோர் தேசிய சாம்பியன்சிப்

December 31 , 2021 932 days 438 0
  • 11வது ஹாக்கி இந்தியா இளையோர் தேசிய சாம்பியன்சிப் போட்டியில் உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
  • இந்த அணி தமிழ்நாட்டிலுள்ள கோவில்பட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.
  • இப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்றவர் உத்தரப் பிரதேசத்தின் சார்தா நந்த் திவாரி ஆவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்