11 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு
April 4 , 2023
603 days
487
- முதன்முறையாக, தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் 11 தயாரிப்புகளுக்கு ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
- இதன் மூலம், 56 தயாரிப்புகளுடன், அதிகப் புவிசார் குறியீடுகள் கொண்ட மாநிலமாக தமிழகம் கர்நாடகாவை விஞ்சுகிறது.
- சமீபத்தில் ராமநாதபுரத்தின் குண்டு மிளகாய் மற்றும் வேலூரின் எலவம்பாடி முள்ளுக் கத்தரிக்காய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றன.
Post Views:
487