TNPSC Thervupettagam

11 புதிய உயிர்க்கோளக் காப்பகங்கள்

July 12 , 2024 135 days 279 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, 11 நாடுகளில் 11 புதிய உயிர்க்கோளக் காப்பகங்களின் பெயரை அங்கீகரித்துள்ளது.
  • பெல்ஜியம் மற்றும் காம்பியா ஆகியவை முதல் முறையாக இதில் பட்டியலிடப் பட்டு உள்ளன.
  • இதில் இரண்டு எல்லை கடந்த உயிர்க்கோள காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • கெம்பன்-ப்ரோக் எல்லை கடந்த உயிர்க்கோளக் காப்பகம் (பெல்ஜியம், நெதர்லாந்து இராச்சியம்)
    • ஜூலியன் ஆல்ப்ஸ் எல்லை கடந்த உயிர்க்கோளக் காப்பகம் (இத்தாலி, ஸ்லோவேனியா)
  • இந்தப் புதிய உயிர்க்கோளக் காப்பகங்கள் நெதர்லாந்தின் அளவுக்குச் சமமான 37, 400 கிமீ² பரப்பளவைக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் மொத்தம் 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்