TNPSC Thervupettagam

11 புதிய தொழிற்துறைப் பெருவழிப் பாதைகள்

September 23 , 2020 1527 days 662 0
  • தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது (DPIIT - Department for Promotion of Industry and Internal Trade) நாட்டில் 11 தொழிற்துறைப் பெருவழிப் பாதைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
  • அந்த 11 தொழிற்துறை பெருவழிப் பாதைகளில் தில்லி-நாக்பூர் தொழிற்துறை பெருவழிப் பாதையும் உள்ளடங்கும்.
  • இதில் பின்வரும் 5 திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன. அவையாவன:
    • தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதி
    • சேந்ரா பிட்கின் தொழிற்துறைப் பகுதி
    • பெருநகர நொய்டா ஒருங்கிணைந்த தொழிற்துறை நகரம்
    • விக்ரம் உத்யோக்புரி ஒருங்கிணைந்த தொழிற்துறை நகரம்.
    • நங்கல் சௌத்ரி ஒருங்கிணைந்த பல் முனைய தளவாட மையம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்