உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organisation) 11-வது WTO அமைச்சர்கள் மாநாடு 2011-ஆம் ஆண்டின் டிசம்பர் 11 முதல் 13 வரை அர்ஜென்டினாவின் பியூனேஸ் ஏரேஸ் நகரில் நடைபெற உள்ளது.
அர்ஜென்டீனிய அமைச்சர் சுசானா மல்கோரா இம்மாநாட்டிற்கு தலைமை தாங்க உள்ளார்.
இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை கூட்டப்படும் இம்மாநாட்டை முதல் தென் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா நடத்த உள்ளது.
WTO அமைச்சர் மாநாடானது WTO-வின் உச்ச முடிவு எடுக்கும் அமைப்பாகும்.
இம்மாநாடு வழக்கமாக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படும்.
WTO-வின் 164 உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக அமைச்சர் இந்த WTO அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வர்.
இதற்கு முந்தைய மாநாடு 2015, டிசம்பரில் கென்யத் தலைநகர் நைரோபியில் நடத்தப்பட்டது.