TNPSC Thervupettagam

11 தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு

April 4 , 2023 603 days 486 0
  • முதன்முறையாக, தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் 11 தயாரிப்புகளுக்கு ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • இதன் மூலம், 56 தயாரிப்புகளுடன், அதிகப் புவிசார் குறியீடுகள் கொண்ட மாநிலமாக தமிழகம் கர்நாடகாவை விஞ்சுகிறது.
  • சமீபத்தில் ராமநாதபுரத்தின் குண்டு மிளகாய் மற்றும் வேலூரின் எலவம்பாடி முள்ளுக் கத்தரிக்காய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்