TNPSC Thervupettagam

110 விதியின் கீழ் அறிவிப்புகள்

February 23 , 2019 2103 days 904 0
  • 110 விதியின் கீழ் அறிவிப்புகள்சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
  • கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் மற்றும் நூலகம் அமைத்தல்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தேரூர் - கன்னியாகுமரி மாவட்டம்
சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருச்சி மாவட்டம்
வி.கே.பழனிசாமி கவுண்டர் வேட்டைக்காரன் புதூர் - கோவை மாவட்டம்
இரட்டைமலை சீனிவாசன் கோழியாளம் – மதுராந்தகம்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அல்லாள இளைய நாயக்கர் ஜேடர்பாளையம் – நாமக்கல் மாவட்டம்
  • கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் உருவச் சிலைகளுக்கு அவர்களது பிறந்த நாளில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தல்
    • சி.பா.ஆதித்தனார்
    • ம.பொ.சிவஞானம்
  • கீழ்க்காணும் தலைவர்கள்/ஆளுகைகளின் தற்போதுள்ள மணி மண்டபத்தைப் புனரமைத்து நூலகம் அமைத்தல்
    • வீரன் சுந்தரலிங்கனார் - தூத்துக்குடி மாவட்டம் சுவர்ணகிரி (ரூ.75 லட்சம்).
    • விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன்- திருநெல்வேலி (ரூ.75 லட்சம்).
  • மேலும் தமிழக அரசானது முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய ஜான் பென்னி குய்க்கின் பிறந்தநாளை (ஜனவரி 15) அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்