TNPSC Thervupettagam

113வது பீகார் மாநில தினம் - மார்ச் 22

March 28 , 2025 5 days 33 0
  • 1912 ஆம் ஆண்டு இந்த நாளில்  தான்  ஆங்கிலேயர்கள் வங்காளத்திலிருந்து தனியாகப் பிரித்து 'பீகார்' என்ற புதிய மாகாணத்தை உருவாக்கினர்.
  • வங்காள மாகாணம் ஆனது வங்காளம், ஒரிசா, பீகார் மற்றும் அசாம் ஆகிய நான்கு சுபாக்களாகப் பிரிக்கப்பட்டது.
  • பாட்னா உயர் நீதிமன்றம் ஆனது 1916 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதி முதல் அங்கு செயல்படத் தொடங்கியது.
  • பல்வேறு காரணங்களுக்காக அந்த மாநிலம் எட்டு முறை என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Advanced Bihar, Developed Bihar' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்