TNPSC Thervupettagam

12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் 5வது ADMM Plus சந்திப்பு

October 22 , 2018 2131 days 596 0
  • சிங்கப்பூரில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடும் (Asian Defence Ministers Meeting - ADMM) 5வது ADMM Plus மாநாடும் நடத்தப்பட்டன.
  • 2006 ஆம் ஆண்டு ADMM ஏற்படுத்தப்பட்டதற்குப் பிறகிலிருந்து இந்த அமைப்பின் மாநாட்டிற்கு சிங்கப்பூர் தலைமை தாங்குவது இது இரண்டாவது முறையாகும். மேலும் 2010-ம் ஆண்டு ADMM Plus ஏற்படுத்தப்பட்டதற்குப் பிறகு முதல்முறையாக அதன் மாநாட்டிற்கு சிங்கப்பூர் தலைமை தாங்குகிறது.
  • பிராந்தியப் பாதுகாப்பு நடைமுறையில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் யுக்திசார் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான முக்கிய வடிவமாக ADMM மற்றும் ADMM Plus செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்