TNPSC Thervupettagam
December 12 , 2023 202 days 163 0
  • ரெக்ஸ் கர்மவீர் உலகப் புத்தாய்வு அங்கத்தினர் 2023‐24 மற்றும் சக்ரா விருதுகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.
  • ரெக்ஸ் கர்மவீர் சக்ரா பதக்கம் என்பது மனிதகுலத்திற்குச் சிறந்தப் பங்களிப்பினை ஆற்றிய நபர்களை அங்கீகரிக்கும் உலகளாவிய குடிமை விருதாகும்.
  • செயல்பாடு, கல்வி, தன்னார்வத் தொண்டு மற்றும் சுகாதார நலம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சிறந்தப் பங்களிப்பை அங்கீகரித்து, கர்மவீர் சக்ரா விருது 3 வகைகளில் வழங்கப் படுகிறது.
    • தங்கப் பதக்கம் - ருமானா சின்ஹா சேகல், டி-ஹப் மையத்தில் உள்ள செரண்டிபிட்டி மற்றும் மென்டார் ஆகியவற்றின் நிறுவனர்
    • வெள்ளிப் பதக்கம் - மைஹுர்சா போரோ, அசாம் மாநிலத்தினைச் சேர்ந்த முதல் தலைமுறைச் சமூக தொழில்முனைவாளர் மற்றும் கல்வித் தொழில்முனைவாளர்.
    • வெண்கலப் பதக்கம்- நாராயணப்பா, ஆந்திரப் பிரதேசத்தின் குறு விவசாயி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்