TNPSC Thervupettagam

12 பொதுத்துறை வங்கிகள் – மூலதன உட்செலுத்துதல்

February 23 , 2019 1974 days 663 0
  • மத்திய நிதித் துறை அமைச்சகமானது 12 பொதுத் துறை வங்கிகளில் ரூ. 48,239 கோடி மதிப்பிலான மூலதன உட்செலுத்துதலை அறிவித்துள்ளது.
  • இது ஒழுங்குமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மிகப்பெரிய அளவில் கடன்களை அளிப்பவர்களுக்குத் தேவையான மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் உதவும்.
  • உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பில் (Prompt Corrective Action - PCA) ரிசர்வ் வங்கியானது வரம்பு நிர்ணயித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜனவரி 31, தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கியானது பேங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஒரியண்டல் வணிக வங்கி ஆகிய வங்கிகளை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்