TNPSC Thervupettagam

12 மணி நேரத்தில் 4500 சமன்நீக்க உதைகள்

January 16 , 2023 677 days 353 0
  • 12 மணி நேரத்தில் 4,500 சமன்நீக்க உதை வாய்ப்புகளைப் பெற்று கேரள அணி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.
  • காலை 7.38 மணிக்கு முன்னாள் இந்திய வீராங்கனை U.ஷரபாலி  தொடக்க வாய்ப்பினைப் பயன்படுத்தி பந்தை கோல் அடித்தது முதல் இடைவெளியில்லாமல் வாய்ப்புகள் வழங்கப் பட்டன.
  • கேரளாவின்  விளையாட்டு மற்றும் இளையோர் விவகார அமைச்சர் V.அப்துரஹிமான் கடைசி சமன்நீக்க உதை வாய்ப்பினை இரவு 7.38 மணிக்குப் பெற்றார்.
  • ஜெர்மனியின் 2500 சமன்நீக்க உதை வாய்ப்புகள் என்ற முந்தைய சாதனையை இந்த மலப்புரம் நிகழ்வு முறியடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்