TNPSC Thervupettagam

120 நாடுகளின் உச்சி மாநாடு

January 14 , 2023 555 days 317 0
  • 120க்கும் மேற்பட்ட நாடுகளின் இரண்டு நாட்கள் அளவிலான காணொளி வாயிலான "Voice of Global South Summit" என்ற தலைப்பிலான ஒரு கூட்டத்தினை இந்தியா நடத்த உள்ளது.
  • இது ‘குரல்களின் ஒற்றுமை, நோக்கத்தின் ஒற்றுமை’ என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடைபெற உள்ளது.
  • இது G20 உச்சிமாநாட்டின் பங்குதாரர்களுக்கு சில முக்கியமான தொலைநோக்குப் பார்வைகளை வழங்கும்.
  • உலகத் தெற்கு நாடுகள் என்பது பெரும்பாலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்