TNPSC Thervupettagam

12,000வது லிங்க் ஹடிமானி புஷ் இரயில் பெட்டி

May 23 , 2022 791 days 388 0
  • மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் 12,000வது லிங்க் ஹடிமானி புஷ் (LHB) இரயில் பெட்டியை (ICF) தொடங்கி வைத்தார்.
  • லிங்க் ஹடிமானி புஷ் இரயில் பெட்டிகள் தயாரிப்பில் இத்தகைய அந்தஸ்தினைப் பெற்ற இந்திய இரயில்வேயின் முதல் உற்பத்திப் பிரிவு ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகும்.
  • மேலும், வந்தே பாரத் விரைவு இரயில் பெட்டிகளானது கட்டுமானத் தொழிற் சாலையின் லிங்க் ஹடிமானி புஷ் இரயில் பெட்டித் தயாரிப்பு முனையத்தில் தயாரிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்