TNPSC Thervupettagam

121 ஆண்டுகளில் பதிவான வெப்பமான நாட்கள்

April 4 , 2022 840 days 415 0
  • 121 ஆண்டுகளில் இல்லாத அளவில் சராசரியாக, மார்ச் மாதத்தில் மிக வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.
  • நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை என்பது, இயல்பை விட 1.86 டிகிரி செல்சியஸ் நிலையைத் தாண்டியுள்ளது.
  • பெரும்பாலும் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள அதிகபட்ச வெப்ப நிலையில் மிக அதிகமான விலக்கல்கள் காரணமாக இந்த வெப்பநிலையானது பதிவு ஆகி உள்ளது.
  • மழைப்பொழிவு இல்லாத நிலை மற்றும் மத்திய & வடமேற்கு இந்தியாவில் வீசும் சூடான மற்றும் வறண்ட மேற்குக் காற்று ஆகியவையே இதற்கான முதன்மைக் காரணங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்