TNPSC Thervupettagam
February 22 , 2018 2470 days 874 0
  • சீனாவின் மாண்டரின் மொழியை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் (Official Language) ஒன்றாக அறிவிப்பதற்கான  தீர்மானத்திற்கு பாகிஸ்தானின்  செனேட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • பாகிஸ்தானிய பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாபி மொழியும், பஷ்தோ (Pashto) மற்றும் பல்வேறு பிற பூர்வீக மொழிகளும் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில்  மிகுதியாக பேசப்பட்டாலும் இதுவரை அவை அதிகாரப்பூர்வ மொழிகளாக  அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்