TNPSC Thervupettagam

128 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் உத்தரவு

September 15 , 2017 2665 days 1048 0
  • முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காவல் துறை -சீருடை அதிகாரிகள் -பணியாளர்கள் 128 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
  • தமிழக காவல் துறை, தீயணைப்பு - மீட்புப் பணித் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல் ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், அர்ப்பணிப்புடன் அவர்கள் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 -ஆம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று, தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்