TNPSC Thervupettagam

12வது உலக இந்தி மொழி மாநாடு

February 15 , 2023 523 days 237 0
  • வெளியுறவுத் துறை அமைச்சகமானது, பிஜி நாட்டு அரசுடன் இணைந்து 12வது உலக இந்தி மொழி மாநாட்டினைப் பிஜியில் நடத்த உள்ளது.
  • 11வது உலக இந்தி மொழி மாநாடு ஆனது மொரீஷியஸ் நகரில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • முதலாவது உலக இந்தி மொழி மாநாடு ஆனது 1975 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி அன்று, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்