TNPSC Thervupettagam

12வது கிரிகா மாநாடு – புது தில்லி

December 23 , 2020 1308 days 555 0
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “தாங்குந்தன்மை கொண்ட வாழ்விடங்களைப் புனரமைத்தல்” (Rejuvenating Resilient Habitats) என்பதாகும்.
  • இது ஒருங்கிணைந்த வாழ்விட ஆய்விற்கான பசுமைத் தரநிர்ணய மாநாடு (GRIHA - Green Rating for Integrated Habitat Assessment) என்பதைக் குறிக்கின்றது.
  • இது எந்தவொரு முடிக்கப்பட்ட கட்டிடக் கட்டுமானத்திற்கான இந்தியாவின் தேசியத் தர நிர்ணய அமைப்பாகும்.
  • இது ஆற்றல் மற்றும் வள மையத்தினால் கருத்தாக்கம் செய்யப்பட்டு மத்திய புதிய  மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்