TNPSC Thervupettagam

12வது தெற்காசிய மாநாடு

February 3 , 2020 1665 days 615 0
  • தெற்காசிய மாநாட்டின் 12வது பதிப்பானது புது தில்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (Institute for Defence Studies and Analysis - IDSA) நடத்தப் பட்டது.
  • இந்த மாநாடானது வளர்ச்சிக்கான பொருளாதார ஒத்துழைப்பு, இந்தியாவின் அண்டை நாடுகளின் மாறிவரும் அரசியல் சூழல் போன்ற பிரச்சினைகளை விவாதித்தது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், ‘இந்தியாவின் “அண்டை நாடுகள் முதலில்” என்ற கொள்கை: பிராந்திய உணர்வுகள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்