TNPSC Thervupettagam

13வது பீட்டர்ஸ்பர்க் பருவநிலை குறித்த பேச்சுவார்த்தை

July 25 , 2022 727 days 394 0
  • 13வது பீட்டர்ஸ்பர்க் காலநிலை உரையாடல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்தது.
  • இந்த இரண்டு நாட்கள் அளவிலான முறைசாரா அமைச்சர்கள் கூட்டமானது ஜெர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறுகிறது.
  • இவை இந்த ஆண்டிற்கான வருடாந்திரப் பருவநிலைச் சந்திப்பினை (COP-27) ஏற்பாடு செய்யும் நாடுகளாகும்.
  • இந்த முறைசாரா அமைச்சர்கள் சந்திப்பானது பருவநிலை நடவடிக்கையை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கச் செய்வதற்கும், பல வேறுபாடுகளைத் தீர்க்கச் செய்வதற்கும் ஒரு அவசியமான அரசியல் வழிகாட்டுதலை வழங்கவும் முன்மொழிதலை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்