TNPSC Thervupettagam

13வது ஹாக்கி இந்தியா மூத்தோர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி 2023

December 4 , 2023 227 days 161 0
  • 13வது ஹாக்கி இந்தியா மூத்தோர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் (2023) ஹாக்கி பஞ்சாப் அணியானது ஹாக்கி ஹரியானா அணியினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
  • இந்தப் போட்டியானது, தமிழ்நாட்டின் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
  • தமிழக ஹாக்கி அணியானது ஹாக்கி கர்நாடகா அணியினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்