TNPSC Thervupettagam

13 நகராட்சிகள் உருவாக்கம்

January 3 , 2025 12 days 112 0
  • தமிழக அரசானது, எண்ணற்ற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பதற்காக என முன்மொழியப்பட்டுள்ள வரையறைகளை அறிவித்துள்ளது.
  • இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான கிராமப் பஞ்சாயத்துகளை இணைப்பது உள்ளிட்டவை அடங்கும்.
  • 13 நகராட்சிகள் மற்றும் 25 நகரப் பஞ்சாயத்துகளை உருவாக்குவது குறித்தும் இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய நகராட்சிகளில் கன்னியாகுமரி, அரூர் மற்றும் பெருந்துறை ஆகியவை அடங்கும்.
  • ஏற்காடு, காளையார்கோயில், திருமயம் உள்ளிட்ட 25 பேரூராட்சிகளை உருவாக்க அரசு முன்மொழிந்துள்ளது.
  • இது தவிர, 29 கிராமப் பஞ்சாயத்துகள், 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்