TNPSC Thervupettagam

13 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதை படிவம் - மனிதக் குரங்கினம்

September 16 , 2020 1405 days 693 0
  • 2015 ஆம் ஆண்டில் உத்தரகண்ட்டின் ராம்நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடைவாய்ப் பல் புதைபடிவமானது பண்டைய நீண்டைய கைகளை உடைய முந்தைய காலக் குரங்கு வகையைச் சேர்ந்ததாகும்.
  • இந்தப் புதை படிவமானது 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு இடம்பெயர்ந்த பெரிய வகை மனிதக் குரங்குகளின் (மனிதக் குரங்குகள், ஆப்பிரிக்கக் குரங்கு வகை, ஓரங்குட்டான்கள், போனோபோன்கள், மனிதர்கள்) இடப்பெயர்வைப் புரிந்து கொள்ள ஆதாரமாக விளங்குகின்றது.
  • இந்தப் புதை படிவமானது கீழ் கடைவாய்ப் பல்லின் ஒரு முழு பகுதியாகும். இது இதற்கு முன்பு அறியப்படாத பேரினம் மற்றும் உயிரினங்கள் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தற்பொழுது கபி ராம்நகரென்சிஸ் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
  • ஏறத்தாழ 1 நூற்றாண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனிதக் குரங்கினம் இதுவாகும்.
  • இது குறைந்தது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனிதக் குரங்கு வகைக்கு முந்தைய காலக் கட்டத்தைச்  சேர்ந்தது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்