TNPSC Thervupettagam

1,300 ஆண்டுகள் பழமையான பல்லவ ஓவியங்கள்

October 31 , 2023 392 days 431 0
  • விழுப்புரம் மாவட்டம் பனமலையில் உள்ள தாளகிரீஸ்வரர் கோவிலில் 1,300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • சிவபெருமானின் நடனத்தைச் சித்தரிக்கும் இந்த ஓவியச் சட்டகம் கிட்டத்தட்ட மங்கி விட்டது.
  • பார்வதி தேவியின் முகமும் சில திட்டுகளும் மட்டுமே தற்போது அதில் எஞ்சியுள்ளன.
  • இக்கோயிலானது இராஜசிம்ஹா என்று வெகு பிரபலமாக அறியப்படுகின்ற பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டமைக்கப்பட்டது.
  • இந்த ஓவியங்கள் அஜந்தா மற்றும் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்களை வெகுவாக ஒத்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்