1,300 ஆண்டுகள் பழமையான பல்லவ ஓவியங்கள்
October 31 , 2023
391 days
430
- விழுப்புரம் மாவட்டம் பனமலையில் உள்ள தாளகிரீஸ்வரர் கோவிலில் 1,300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
- சிவபெருமானின் நடனத்தைச் சித்தரிக்கும் இந்த ஓவியச் சட்டகம் கிட்டத்தட்ட மங்கி விட்டது.
- பார்வதி தேவியின் முகமும் சில திட்டுகளும் மட்டுமே தற்போது அதில் எஞ்சியுள்ளன.
- இக்கோயிலானது இராஜசிம்ஹா என்று வெகு பிரபலமாக அறியப்படுகின்ற பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டமைக்கப்பட்டது.
- இந்த ஓவியங்கள் அஜந்தா மற்றும் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்களை வெகுவாக ஒத்திருக்கின்றன.
Post Views:
430