TNPSC Thervupettagam

1,300 ஆண்டுகள் பழமையான புத்த சமய ஸ்தூபி

March 3 , 2023 636 days 346 0
  • ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான ஸ்தூபியை இந்தியத் தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.
  • 4.5-மீட்டர் உயரம் கொண்டதாக கருதப்படுகிற இது 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
  • இது ஒடிசாவில் லலிதகிரிக்கு அருகில் உள்ள பரபாடி என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • லலிதகிரி என்பது ஏராளமான ஸ்தூபிகள் மற்றும் மடாலயங்கள் அமைந்துள்ள ஒரு பெரிய பௌத்த வளாகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்