TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2018 2310 days 777 0
  • தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் பரம்வீர் பர்வேன் எனும் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களைப் பற்றியப் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் 1947 – 1965 காலகட்டத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் வீரச் செயல்களை விளக்குகிறது. மேதா புததக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட  இப்புத்தகத்தை பிரபாகிரண் ஜெயின் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்