TNPSC Thervupettagam

13வது ஆசிய வணிக மற்றும் சமூக முதலீட்டாளர்கள் மன்றம் 2020

February 18 , 2020 1650 days 556 0
  • 2019-20 ஆம் ஆண்டின் ஆசிய வணிக மற்றும் சமூக முதலீட்டாளர்கள் மன்றத்தின் 13வது பதிப்பு & 2019-20 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த நிறுவனங்கள் & தலைவர்கள் அமைப்பின் 4வது பதிப்பு ஆகிய மாநாடுகள் தாய்லாந்தில் நடைபெற்றன. இந்த மாநாடுகள் இந்தியா மற்றும் ஆசியாவில் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆசியா ஒன் இதழ் & யுஆர்எஸ் மீடியா ஆகியவை இணைந்து ‘இந்தியா - தாய்லாந்து: இன்று, நாளை, ஒன்றிணைந்து’ என்ற அமைப்பு முறைசார் கூட்டத்தை ஏற்பாடு செய்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்