தென் கொரியாவின் பூசனில் நடந்த 14வது ஆசிய திரைப்பட விருதுகளில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற 'பாரசைட்' (Parasite) படமானது உருவெடுத்துள்ளது.
14வது ஆசிய திரைப்பட விருதுகளில் பின்னணி இசைக்கான சிறந்த விருதை இந்தியத் திரைப்படமான கல்லி பாய் என்ற திரைப்படம் பெற்றுள்ளது.