TNPSC Thervupettagam

14வது இந்திய-சர்வதேச உணவு மற்றும் வேளாண் வாரம்

October 23 , 2020 1408 days 474 0
  • இந்திய-சர்வதேச உணவு மற்றும் வேளாண் வாரமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல் அக்டோபர் 22 வரை அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த இந்திய-சர்வதேச உணவு மற்றும் வேளாண் வாரத்தை அனுசரிப்பதன் நோக்கம் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காளர்களின் பயன்பாடுகளுக்காக வேண்டி ஒரு தளத்தை உருவாக்குவதாகும்.
  • இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பானது (CII - Confederation of Indian Industry) CII ஹைவ் காணொலி தளத்தில் (CII HIVE virtual platform) தனது முதலாவது CII வேளாண் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் : இந்திய-சர்வதேச உணவு மற்றும் வேளாண் கருத்தரங்கு என்ற ஒன்றை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்