TNPSC Thervupettagam

14 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்சிப்

November 11 , 2021 982 days 452 0
  • 13 வயதான தஜாமுல் இஸ்லாம் என்பவர் உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவினைப் பிரதிநிதித்துவப் படுத்திய முதல் காஷ்மீரியப் பெண்மணி ஆவார்.
  • இவர் உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் 14 வயதிற்குட்டோருக்கானப் பிரிவில் விளையாடி தங்கம் வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டியானது எகிப்திலுள்ள கெய்ரோ எனுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • இஸ்லாம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் லாலினாவைத் தோற்கடித்தார்.
  • இவர் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்திலுள்ள தர்க்போரா எனப்படும் ஒரு தொலைதூரக் கிராமத்தில் பிறந்தார்.
  • தஜாமுல் பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் என்ற திட்டத்தின் ஒரு விளம்பரத் தூதரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்