TNPSC Thervupettagam

14,000 T20 ரன்கள் – கிறிஸ் கெய்ல்

July 16 , 2021 1101 days 524 0
  • T20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைப் பெற்ற வீரர் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் ஆவார்.
  • 14,000 T20 ரன்களை குவித்த முதல் (பேட்ஸ்மேன்) மட்டைப் பந்து வீரரும் இவரே ஆவார்.
  • செயின்ட் லூசியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 3வது T20I போட்டியில் இவர் 14,000 ரன்களைத் தாண்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்