TNPSC Thervupettagam
February 17 , 2025 5 days 84 0
  • 14வது ஆசிய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் தொழில்துறை மன்றம் (14AFAF) ஆனது "ஆசிய-பசிபிக் பகுதியில் கடல்சார் பொருளாதாரத்தின் மீதான பெரும் வளர்ச்சியை பசுமைமயமாக்குதல்" என்ற கருத்துருவில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • AFAF ஆனது மலேசியாவின் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய மீன்வள சங்கத்தினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வாகும்.
  • 2007 ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற 8வது AFAF நிகழ்விற்குப் பிறகு, இந்த நிகழ்வு ஆனது இந்தியாவில் இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்