14வது ஆசிய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் தொழில்துறை மன்றம் (14AFAF) ஆனது "ஆசிய-பசிபிக் பகுதியில் கடல்சார் பொருளாதாரத்தின் மீதான பெரும் வளர்ச்சியை பசுமைமயமாக்குதல்" என்ற கருத்துருவில் புது டெல்லியில் நடைபெற்றது.
AFAF ஆனது மலேசியாவின் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய மீன்வள சங்கத்தினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வாகும்.
2007 ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற 8வது AFAF நிகழ்விற்குப் பிறகு, இந்த நிகழ்வு ஆனது இந்தியாவில் இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது.