TNPSC Thervupettagam

14வது ஆசிய திரைப்பட விருதுகள் 2020

November 6 , 2020 1359 days 641 0
  • தென் கொரியாவின் பூசனில் நடந்த 14வது ஆசிய திரைப்பட விருதுகளில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற 'பாரசைட்' (Parasite) படமானது உருவெடுத்துள்ளது.
  • 14வது ஆசிய திரைப்பட விருதுகளில் பின்னணி இசைக்கான சிறந்த விருதை இந்தியத் திரைப்படமான கல்லி பாய் என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
  • இது சோயா அக்தர் என்பவரால் இயக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்