TNPSC Thervupettagam

14வது உலக திறன் உச்சிமாநாடு

September 27 , 2023 299 days 182 0
  • 14வது உலக திறன் உச்சிமாநாடு ஆனது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு என்பது “திறன்களை உருவாக்குதல், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எதிர்காலத்தை உருவாக்குதல்” ஆகும்.
  • இந்த உச்சி மாநாடு ஆனது இந்தியாவில் உயர்தரத் தொழில்துறை சார்ந்த திறன் சூழலுக்கான செயல் திட்டத்தினை உருவாக்கச் செய்வதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்