TNPSC Thervupettagam

15வது இந்திய ஐரோப்பிய ஒன்றிய மாநாடு

July 28 , 2020 1490 days 592 0
  • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அறிவியல்சார் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மீதான தனது ஒப்பந்தத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது காணொலி வாயிலாக நடைபெற்ற 15வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது புதுப்பிக்கப்பட்டது.
  • இந்த ஒப்பந்தமானது 2001 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. இது இதற்கு முன்பு 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் 2 முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்