2021 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் தேதியன்று பிற்பகல் முதல், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரின் அமைச்சர்கள் குழுவானது ராஜினாமா செய்வதற்கு அளித்த ஒரு கடிதத்தினை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அப்பொறுப்பைத் தொடருமாறு திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களையும் அவருடைய அமைச்சரவையையும் ஆளுநர் திரு. புரோகித் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
15வது (2016-21) தமிழகச் சட்டமன்றத்தினை 2021 ஆம் ஆண்டு மே 03 அன்று ஆளுநர் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.