November 28 , 2017
2599 days
2205
- திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் N.K.சிங் தலைமையில் 15-வது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
- இக்குழு 2020 ஏப்ரல் 1 முதல் செயல்படத் தொடங்கும், பின் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளது.
உறுப்பினர்கள் நிலை
- நிதிக்குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்டது.
- குடியரசுத் தலைவரால் அவருடைய உத்தரவில் குறிப்பிடப்பட்ட காலம் வரை இவர்கள் பதவியில் இருப்பர்.
- இவர்கள் மறு நியமனங்களுக்கு தகுதியுடையர்கள்
15வது நிதிக்குழுவின் பிற உறுப்பினர்கள்
- மத்திய அரசின் முன்னாள் செயலாளரான – சக்திகாந்த் தாஸ்
- ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக இணை பேராசிரியரான – அனுப்சிங்
- பந்தன் வங்கி தலைவரான அசோக் லாஹிரி மற்றும் நிதி ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்கள்.
- அரவிந்த் மேத்தா இக்குழுவின் செயலாளராக செயல்படுவார்.
Post Views:
2205