TNPSC Thervupettagam

15 ஓதுவார்கள் நியமனம்

October 2 , 2023 292 days 219 0
  • அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோவில்களுக்கு ஐந்து பெண் ஓதுவார்கள் உட்பட 15 'ஓதுவர்களை' தமிழக அரசு நியமித்துள்ளது.
  • ஓதுவார்கள் தமிழ்நாட்டிலுள்ள இந்துக் கோவில்களில் பக்திப் பாடல்களைப் பாடுபவர்களே ஆவர் தவிர அவர்கள் பூசாரிகள் (அர்ச்சகர்கள்) அல்ல.
  • பக்திப் பாடல்களைப் பாடும் இவர்கள் கருவறைக்குள் நுழைய மாட்டார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்